{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/40/50","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":40,\"verseNumber\":50,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"\\\"உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?\\\" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். \\\"ஆம்! நிச்சயமாக\\\" என அவர்கள் பதில் கூறுவார்கள். \\\"அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்\\\" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.\"}],\"textArabic\":\"قَالُوا أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنَاتِ ۖ قَالُوا بَلَىٰ ۚ قَالُوا فَادْعُوا ۗ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ\"}"}},"staticQueryHashes":[]}